Shri Vijayandara Saraswathi Swamigal Visit
20.11.2021/Saturday/Chengalput GoSamrakshna trust/Kamachi Veda Sivagama Vedapadasala /@7.30 pm
பசுவிற்கு அகத்திக்கீரை தருவதால் என்ன நன்மை?
பசுவிற்கு அகத்திக்கீரை, பழம் கொடுத்து வழிபட்டால் நம் பாவம் தீரும் என்பது ஐதீகம். இதற்குரிய மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தால் இன்னும் சிறப்பு.பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும். மந்திரம்: ஸர்வ காம…
ஐந்து பவித்திரமான வஸ்துக்கள்..!*
எச்சில்சிவ நிர்மால்யம்வாந்திசவத்தின் மேல் விரிக்கும் போர்வைகாக்கையின் மலத்தினாலே விளைந்த ஒன்று மஹாபாரதத்தில் வேதவியாசர் மேலே குறிபிட்ட ஐந்தையும் பவித்திரமான வஸ்துக்களை சொல்லியிருக்கிறார்..!! உச்சிஷ்டம் சிவ நிர்மால்யம் வமனம் ஸவகர்படம் காகவிஷ்டாதே பஞ்சைதே பவித்ராதி மனோஹரா அதாவது ஐந்து பவித்திரமான வஸ்துக்கள்.! எச்சில்சிவ…
பசு உடலில் வேதங்கள்:-
கோமாதா என்று போற்றப்படும் பசுவுக்கு ரிக்வேதம் பின்பக்கமாகவும், யஜீர்வேதம் நடுப்பகுதியாகவும், சாமவேதம் கழுத்தாகவும், இஷ்டம் பூர்த்தம் ஆகியன இரு கொம்பு களாகவும், அதன் உரோமங்கள், சகல சுத்தங்களாகவும், சாந்தி கர்மம் புஷ்டி கர்மம் ஆகியவை கோமய மாகவும், வேதம் வகுத்தெடுத்த நான்கு…
பசுவின் சூட்சம ரகசியங்கள்
பல பசுக்கள் அழுததால் தான் நமக்கு திருமூலர் என்னும் சித்தர் கிடைத்தார். மூவாயிரம் தமிழ் என்ற நூலும் கிடைத்தது. பசுவை கொண்டே உயிரை காண முடியும் என்பது சூட்சமம். ஆனால் திருமந்திரத்தில் ஒரு பாடலை மட்டும் வைத்து பொருள் கண்டால், அவ்விளக்கம்…